Saturday, January 6, 2018

பாப்மக்கா கிளை பொதுகுழு

*ஏக இறைவனின் திருப்பெயரால்...* 

*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்தஹு* 

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஜித்தா மண்டலம்  பாப் மக்காஹ் கிளையில் (05.01.2018 ) வெள்ளிக்கிழமை மக்ரிப் பிறகு 

இரண்டாவது அமர்வில் கிளையின் புதிய நிர்வாகம் மற்றும் பொதுக் குழு மண்டல தலைவர் *சகோதரர் முனாப் பாய்* தலைமையில் நடைப்பெற்றது

அதில் கீழ்கண்டவாறு நிர்வாகம் மாற்றி அமைக்கப்பட்டது

தலைவர்  சேக் இஸ்மாயில் - நாகூர் - 0533597108

செயலாளர் - ரியாஸ் அஹமது - ராஜகிரி - 0562099734

பொருளாளர் - முஹம்மது ரஜாக் - 0542606711

து.தலைவர்- சதக்கத்துல்லாஹ் - கருப்பூர் - 0534476170

து.செயலாளர் - முஹம்மது யூசுப் - கிளியனூர் - 0501463063

இந்நிகழ்வில்
கிளை சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். 

இவண் 
*தமிழ்நாடு தவ்ஹீத்  ஜமாஅத்*
*பாப் மக்காஹ் கிளை (ஜித்தாஹ் மண்டலம்)*

No comments:

Post a Comment