Saturday, August 5, 2017

ஜீசான் கிளை பயான்

8/5/17, 4:45:33 AM: ‪+966 53 842 8996‬: *அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்*
*அல்ஹம்துலில்லா*
*இன்று 04-08-17, வெள்ளி, TNTJ ஜித்தா* *மண்டலம் ஜிசான் கிளையில் வாராந்திர* *பயான்* *நிகழ்ச்சி நடைபெற்றது.*
*இதில் சகோ.ர.முகமது* *பேக்* *அவர்கள்* *தொழுகையில் அலட்சியம் என்ற தலைப்பில்* *உரையாற்றினார்கள்* *நிகழ்ச்சியில் சகோதரர்கள்* *அனைவரும் பங்கு பெற்று குர்ஆன்* *தர்ஜுமாவுடன் நிகழ்ச்சி* *இனிதே* *நிறைவடைந்தது .*
*அல்ஹம்துலில்லா*

No comments:

Post a Comment