Saturday, August 19, 2017

மதீனா கிளை பயான் முதல் அமர்வு

8/19/17, 4:35:56 AM: ‪+966 50 991 8920‬: அஸ்ஸலாமு அலைக்கும் ஜித்தா மண்டலம் மதினா கிளையின் சார்பாக இன்று வெள்ளிக்கிழமை வாராந்திர பயான் நிகழ்ச்சி நமது மர்கஸில் (21. 07.2017 அன்று)வைத்து நடைபெற்றது இதில் மதியம் 1. 40 மணிக்கு முதல் பயான் சகோ ஆரிப் அலி அவர்கள் "குர்பானியின் சட்டங்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார் பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர் அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment