Saturday, August 5, 2017

பாப் மக்கா கிளை பயான்

8/5/17, 2:04:11 PM: ‪+966 53 359 7108‬: ஏக இறைவனின் பெயரால்....

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)


ஜித்தா மண்டலம் பாப் மக்காஹ் கிளையின் சார்பாக வெள்ளிக்கிழமை (04-08-2017) மக்ரிபுக்கு பிறகு வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில்* "مِّلَّةِ إِبْرَاهِيمَ"* "religion of Ibrahim" இப்ராஹிமின் மார்க்கம்" எனும் தலைப்பில் சகோ. பாசில் அவர்கள் மார்க்க பயான் உரை ஆற்றினார்.
அதில் பல சகோதர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர் - அல்ஹம்துலில்லாஹ்.


இவண்

பாப் மக்காஹ் கிளை நிர்வாகம்

No comments:

Post a Comment