Saturday, August 19, 2017

மதீனா கிளை பயான் இரண்டாம் அமர்வு

8/19/17, 4:36:06 AM: ‪+966 50 991 8920‬: அஸ்ஸலாமு அலைக்கும் ஜித்தா மண்டலம் மதினா கிளையின் சார்பாக இன்று வெள்ளிக்கிழமை வாராந்திர பயான் நிகழ்ச்சி நமது மர்கஸில் (21. 07.2017 அன்று)வைத்து நடைபெற்றது இதில் மதியம் 2 : 10 மணிக்கு 2-வது பயான் சகோ அக்பர் அலி அவர்கள் " இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு" என்ற தலைப்பில் உரையாற்றினார் பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர் அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment