Friday, August 18, 2017

ஜீசான் கிளை பயான்

8/18/17, 7:01:15 PM: ‪+966 53 842 8996‬: *அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்*
*அல்ஹம்துலில்லா*
*இன்று 18-08-17,வெள்ளி, TNTJ, ஜித்தா மண்டலம்*
*ஜிசான் கிளையில் வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.*
*இதில் சகோ. அப்துல் ஜப்பார் அவர்கள் " தர்மம் ஒரு பார்வை"*
*என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் நிகழ்ச்சியில் சகோதரர்கள் அனைவரும் பங்கு பெற்று குர்ஆன் தர்ஜுமாவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது .*
*அல்ஹம்துலில்லா*

No comments:

Post a Comment