Friday, August 25, 2017

மதீனா கிளை பயான் முதல் அமர்வு

8/25/17, 5:57:09 PM: ‪+966 50 991 8920‬: அஸ்ஸலாமு அலைக்கும் ஜித்தா மண்டலம் மதினா கிளையின் சார்பாக இன்று வெள்ளிக்கிழமை வாராந்திர பயான் நிகழ்ச்சி நமது மர்கஸில் (25. 08.2017 அன்று)வைத்து நடைபெற்றது இதில் மதியம் 1. 40 மணிக்கு முதல் பயான் சகோ கசாலி அவர்கள் " அற்பமாக கருதப்படும் அழகிய நன்மைகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார் பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர் அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment