Friday, August 25, 2017

ஜீசான் கிளை பயான்

8/25/17, 9:45:09 PM: ‪+966 53 842 8996‬: *அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்*
*அல்ஹம்துலில்லா*
*இன்று 25-08-17,வெள்ளி, TNTJ, ஜித்தா மண்டலம்*
*ஜிசான் கிளையில் வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.*
*இதில் சகோ. அப்துல் மாலிக் அவர்கள் " நட்பு "*
*என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் நிகழ்ச்சியில் சகோதரர்கள் அனைவரும் பங்கு பெற்று நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது .*
*அல்ஹம்துலில்லா*
✅ *மற்றும்* ✅
*வருகின்ற ஹஜ் பெருநாள் மறுதினம் நடைபெற இருக்கும் ஹஜ் பெருநாள் சந்திப்பு சம்பந்தமாக நிர்வாக குழுவின் சார்பில் ஆலோசனைகள் நடைபெற்றது.*

No comments:

Post a Comment