Sunday, August 6, 2017

அப்ஹா கிளை பயான்

8/7/17, 12:38:18 AM: Haja Mohideen Abha: *ஏக இறைவனின் திருப்பெயரால்*

*அஸ்லாமு அலைக்கும் (வரஹ் )*

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்*
*ஜித்தா மண்டலம் அபஹா கிளையின்*

*வாராந்திர பயான் நிகழ்ச்சி*

*நாள்,,,,,04/08/2017,,,,*

*வெள்ளிக்கிழமை மதியம்,,,,03:30:PM மணியளவில் கமீஸ் முஸைத்தில் வைத்து*

*,,,,,,,அறிந்து கொள்வோம்,,,,,,,, என்ற தலைப்பில்*

*சகோதரர்........ நரிப்பையூர் A.சுலைமான்,,,,,,,,,,,,,, அவர்கள் உரை நிகழ்தினார்கள்,,,,, இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் ,,,,,,,,,,,,,,,,,,அல்ஹம்துலில்லாஹ்,,,,,,,,,,,,,,,*

*,,,,,,,,,,,,,,,,,இவண்,,,,,,,,,,,,*
*தமிழ்நாடு தவ்ஹீத்*
*ஜமாஅத் ( TNTJ )*
*ஜித்தா மண்டலம் அபஹா கிளை,,,,,,,,,,,,,*

No comments:

Post a Comment