Saturday, August 5, 2017

மதீனா கிளை பயான்

8/5/17, 1:54:21 AM: ‪+966 50 991 8920‬: அஸ்ஸலாமு அலைக்கும் ஜித்தா மண்டலம் மதினா கிளையின் சார்பாக இன்று வெள்ளிக்கிழமை வாராந்திர பயான் நிகழ்ச்சி நமது மர்கஸில் (04. 08.2017 அன்று)வைத்து நடைபெற்றது இதில் ஜித்தா மண்டல பேச்சாளர் சகோ.மாஹின் அவர்கள் " வாங்க போகலாம் சொர்க்கத்திற்க்கு " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் .பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர் அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment