Friday, October 4, 2013

TNTJ “தபூக்” கிளை வாராந்திர பயான்…!!

ஜித்தாஹ் மண்டலம் "தபூக்" கிளை மர்கஸில் 04/10/2013 வெள்ளியன்று ஜும்ஆவிற்கு பிறகு வாராந்திர மார்க்க சொற்பொழிவு மிகச்சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!...
 இன்நிகழ்ச்சியில் சகோ, {சங்கை} அப்துல் அஜீஸ்  அவர்கள் "புணித ஹஜ்ஜின் வரலாறு" என்ற தலைப்பில்:
உண்மையான ஹஜ்ஜின் வரலாற்றை முழுமையாக குர்ஆன், ஹதீஸ்  ஆதாரங்களுடன்  அழகிய முறையில் எடுத்துரைத்தார்.
மேலும், மேலத்தாணியம் சகோ, நிஜாம் அவர்கள் கடந்த வர உலக நிகழ்வுகள் அனைத்தையும் "நட்டு நடப்பும் நமது நிலையும்" 
என்ற தலைப்பிலும், மேலும் மேலப்பளையம் சகோ, முஹம்மது ரபீக் அவர்கள் "அல்லாஹ்விடம் பணிவாகவும், இரகசியமாவும் பிராத்திப்போம்" என்ற தலைப்பிலும் மிகச்சிறப்பாக சிற்றுரையாற்றினார்கள். 
இன்நிகழ்ச்சியில் புதிதாக இஸ்லாத்தை தழுவிய சகோதரர்கள் உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.
இறுதியில் நபிவழி துஆவுடன், நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.
 
அல்ஹம்துலில்லாஹ்….!!

No comments:

Post a Comment