அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 04/10/203 வெள்ளி அன்று ஜும்ஆ
தொழுகைக்குப்பின் ஜித்தா மண்டலம் மதீனா கிளை ஆன் லைன் நிகழ்ச்சி நடை
பெற்றது.
இதில் துபாயில் இருந்து சகோ.ஹாமீம் இப்ராஹீம் அவர்கள் அவர்கள் "இந்திய
பொருளாதார வீழ்ச்சியும்,இஸ்லாம் கூறும் தீர்வும்" என்ற தலைப்பில் உரை
நிகழ்த்தினார்கள். அனேக மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பயனடைந்தனர்.துஆ
மற்றும் மதிய உணவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது.
அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment