Friday, October 4, 2013

TNTJ தபூக் கிளையில் இஸ்லாத்தைத் தழுவிய பிலிப்பைன்ஸ் சகோதரி, லுரேணா - Lureana!


வல்ல இறைவனுக்கே எல்லாப் புகழும்….!!
TNTJ தபூக் கிளையில் இஸ்லாத்தைத் தழுவிய பிலிப்பைன்ஸ் சகோதரி, லுரேணா - Lureana!
அல்லாஹ் அக்பர்! அல்லாஹ் அக்பர்!! அல்லாஹ் அக்பர்!!!                        
TNTJ ஜித்தாஹ் மண்டலம் "தபூக்" கிளையில் கடந்த 04/10/2013 அன்று Tabuk Beauty Parlorராக பணிபுரியும் பிலிப்பைன்ஸ் – மின்தனாவைச் சேர்ந்த கிருஷ்துவ சகோதரரி லுரேணா - Lureana! அவர்கள் சத்திய மார்க்கம்! இஸ்லத்தை தனது வாழ்கை நேறியாக ஏற்றுக்கொண்டார். 
அல்ஹம்துலில்லாஹ்….!!
அவருக்கு சகோ, {சங்கை} அப்துல் அஜீஸ்  அவர்களும், அண்ணாரின் மகள் அனிஷ்பாத்திமாவும் இஸ்லாத்தின் கொள்கை விளக்கம்!, வணக்கமுறைகள் அனைத்தையும் {தக்காலோ மற்றும் ஆங்கில மொழிகளில்} விளக்கிக் கூறியதுடன் {ஸஹாதா} கலீமாவையும் சொல்லிக் கொடுத்தார்கள்.                
மேலும் அவர் தனது பெயரை :- நூறா! என்றும் மாற்றிக்கொண்டார்.
மேலும் அவருக்கு ஆங்கில மொழியிலான திருக்குர்ஆன் மற்றும் பல முக்கிய நூல்களையும், முக்கிய ஸீடிக்களும், ஆடியோ கேஸட்களும் வழங்கப்பட்டது.
இவருக்கு நேர்வழி காட்டிய இறைவனுக்கே எல்லாப்புகழும்….!!
அல்ஹம்துலில்லாஹ்….!!
-----------------------------------------------
அன்பிற்கினிய சகோதர, சகோதரிகளே! வல்ல இறைவனுக்கு நன்றிச் சொல்லுங்கள்! இவருக்காக துஆச் செய்யுங்கள்!!
அல்லாஹ் ஒருவனுக்கு நேர்வழிகாட்ட நாடினால் அவனது உள்ளத்தை இஸ்லாத்திற்காக விரிவடையச் செய்கிறான். 
(திருக்குர்ஆன்: 6:125)
********************
 "அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழையும் போது உமது இறைவனை போற்றி, துதிப்பீராக!, 
பாவமன்னிப்பு தேடுவீராக"!!

No comments:

Post a Comment