Saturday, October 13, 2018

மக்கா கிளை பயான்

அஸ்ஸலாமு அலைக்கும்

ஜித்தா மண்டலம் மக்காஹ் கிளையில் இன்று வெள்ளிக்கிழமை (12/10/2018) மக்ரிப் தொழுகைக்குப் பிறகு அஸ்கான் கேம்பில் வைத்து பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் முஸ்தஃபா 

*சிந்திக்கத் தூண்டும் குர்ஆன்* என்ற தலைப்பில் உரையாற்றினார்.

No comments:

Post a Comment