Saturday, October 13, 2018

மதீனா கிளை பொதுக்குழு

بسم الله الرحمن الرحيم
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி பரகாத்துஹூ

*TNTJஜித்தா மண்டலம் மதீனா* கிளையில்  இந்த வாரம் வெள்ளிக்கிழமை  ( 12-10-2018 ) ஜும்ஆ தொழுகைக்குப் பின் 1 வது பயானுக்குப் பிறகு பொதுக்குழு நமது மர்கஸில் வைத்து நடைபெற்றது .இதில் மண்டல து.தலைவர் - நெய்னா முகம்மது, து- செயலாளர் - முஸ்தபா முன்னிலையில் நடந்தது. இதில் கீழ்கண்ட நிர்வாகிகள் மதினா கிளையின் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்
அல்ஹம்து லில்லாஹ்

தலைவர் : ஜக்கரிய்யா
போன் : 0583469576
செயலாளர் : முஜிபுர் ரஹ்மான்
போன்: O502806994
பொருளாளர்: காதர் கான்
போன்:0546745320
து.தலைவர் : ஹாஜா
0508642040
து.செயலாளர் :ஆரிப் அலி
போன்:0509918920

 அல்ஹம்துலில்லாஹ்
இவன்
  TNTJ மதீனா கிளை
  ஜித்தா மண்டலம்

No comments:

Post a Comment