Friday, October 26, 2018

மக்கா கிளை பயான்

بسم الله الرحمن الرحيم
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி பரகாத்துஹூ

*TNTJஜித்தா மண்டலம் மக்காஹ்* கிளையில்  இந்த வாரம் வெள்ளிக்கிழமை
 ( 26-10-2018 ) மக்ரிப் தொழுகைக்குப் பிறகு அஸ்கான் கேம்பில் வைத்து *புறம் பேசுதல் பாவமாகும்* என்ற தலைப்பில் சகோதரர் முஸ்தஃபா அவர்கள் பயான் நடைபெற்றது இதில் பல சகோதரர்கள் கலந்துக் கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்
இவண் 
  *TNTJ மக்காஹ் கிளை*
  ஜித்தா மண்டலம்

No comments:

Post a Comment