Saturday, October 20, 2018

மக்கா கிளை பயான்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இன்று வெள்ளிக்கிழமை (19/10/2018) மக்ரிப் தொழுகைக்குப் பின்னர் ஜித்தா மண்டலம் மக்காஹ் கிளை சாரா சித்தீனில் வைத்து பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் நெய்னா முகம்மது அவர்கள் சொல்லுக சொல்லில் நற் சொற்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 

No comments:

Post a Comment