Monday, October 1, 2018

மதீனா கிளை செயல் வீரர்கள் கூட்டம்

بسم الله الرحمن الرحيم
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி பரகாத்துஹூ

*TNTJஜித்தா மண்டலம் மதீனா* கிளையில்  இந்த வாரம் வெள்ளிக்கிழமை  ( 28-09-2018 ) ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு நமது மர்கஸில் வைத்து மதியம் 2.15க்கு "செயல் வீரர்கள் கூட்டம்"  நடைபெற்றது. இதில்   சகோதரர் ஆரிப் அலி அவர்கள்  தலைமை தாங்கினார் , உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
இதில் மாதந்தோறும் ஒரு முறை (வெள்ளிக் கிழமை) பயானை நண்பர்கள் கேம்ப்பில் வைத்துக் கொள்ள வேண்டும் எனவும், பேச்சாளர் பயிற்சி வாரா வாரம் வெள்ளிக்கிழமை நடத்துவது எனவும் , சூரா மனனம் செய்து அதை ஜக்கரிய்யா அவர்கள் முன் ஒப்பித்து, அதற்கு மதிப்பெண் இட்டு பரிசளிக்கவும் , 6 மாதத்திற்க்கு ஒரு முறை உம்ரா பயணம் மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது

 இதில் பல சகோதர்கள் ஆர்வமுடன் கலந்துக் கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்
இவன்
  TNTJ மதீனா கிளை
  ஜித்தா மண்டலம்

No comments:

Post a Comment