Monday, July 16, 2018

அப்ஹா கிளை கமீஸ் செயல் குழு

*ஏக இறைவனின் திருப்பெயரால்* 

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் ) 

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா மாதாந்திர செயல் வீரர்கள் கூட்டம் ,,,,*

 நாள்---------------- 13/07/2018-------------------

வெள்ளிக்கிழமை மதியம்,, 

*கமீஸ் முஸைத்தில்  வைத்து      ,,,,,,, செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது*

 இதில்,,,,,,,,,,,,,


*,,,, கிளையின் வளர்ச்சி தொடர்பாகவும், கிளையின் செயல்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது மற்றும் தனிநபர் தாஃவா செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது,,,*



இதில் கிளையின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ் 

*இவண்,,,,,,,,,, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்( TNTJ )* 

ஜித்தா மண்டலம் அபஹா கிளை,,,,,,

No comments:

Post a Comment