Friday, July 27, 2018

ஷரஃபியா கிளை பயான்

*بسم الله الرحمن الرحيم*

*TNTJஜித்தா மண்டலம் ஷரபிய்யா* கிளையில்  இன்று் வெள்ளிக்கிழமை (27-07-2018 ) மக்ரிப் தொழுகைக்குப் பிறகு வாராந்திர பயான்  நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்   சகோதரர் *நெய்னா முஹம்மது* அவர்கள் *கண்ணுக்குப் புலப்படாத இணைவைப்பு* என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்.
இதில் பல சகோதர்கள் ஆர்வமுடன் கலந்துக் கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்

இவண்
  *TNTJ ஷரஃபிய்யா கிளை*
  ஜித்தா மண்டலம்

No comments:

Post a Comment