Monday, July 2, 2018

ஷரஃபியா கிளை பயான்

அஸ்ஸலாமுஅலைக்கும் 

*TNTJ ஜித்தா மண்டலம் ஷரஃபியா* கிளையில்  இந்த வாரம் வெள்ளிக்கிழமை  (29-06-2018) மக்ரிப் தொழுகைக்குப் பிறகு நிஹாத் அரப் கேம்ப் அருகில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்   சகோ. அபுபக்கர் சித்தீக் அவர்கள் *" நல்ல செயல்கள் நன்மைகளை கொண்டுவரும்"* என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள் இதில் பல சகோதர்கள் ஆர்வமுடன் கலந்துக் கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்!

No comments:

Post a Comment