Friday, July 13, 2018

ஷரஃபியா கிளை பயான்

بسم الله الرحمن الرحيم
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி பரகாத்துஹூ

*TNTJஜித்தா மண்டலம் ஷரஃபியா கிளையில்*  இந்த வாரம் வெள்ளிக்கிழமை  ( 13-07-2018 ) மக்ரிப் தொழுகைக்குப் பிறகு  பயான்  நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்   சகோ. கலந்தர் அவர்கள் *செல்வம் ஒரு சோதனையே* என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள் இதில் பல சகோதர்கள் கலந்துக் கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்

  *TNTJ ஷரஃபியா கிளை*
  ஜித்தா மண்டலம்

No comments:

Post a Comment