Saturday, July 7, 2018

ஷரஃபியா கிளை பயான்

அஸ்ஸலாமு அலைக்கும் 

*TNTJ ஜித்தா மண்டலம் ஷரஃபியா* கிளையில்  இந்த வாரம் வெள்ளிக்கிழமை  (07-07-2018) மக்ரிப் தொழுகைக்குப் பிறகு நிஹாத் அரப் கேம்ப் அருகில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. 
இதில்   சகோ. முஹம்மது மாஹீன் அவர்கள் *" இறையச்சத்தை அதிகப் படுத்துவது எப்படி?"* என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள் இதில் பல சகோதர்கள் ஆர்வமுடன் கலந்துக் கொண்டார்கள்.
 அல்ஹம்துலில்லாஹ்!

No comments:

Post a Comment