Sunday, July 29, 2018

செனையா கிளை பயான்

அஸ்ஸலாமு  அலைக்கும்  (வரஹ்...)

இறைவனின் அருளால் கடந்த
வெள்ளிக்கிழமை  (27-07-2018) அன்று
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் செனையா கிளை நடத்திய
*"பயான் நிகழ்ச்சி"* நடைபெற்றது. 

உரை: சகோ: சலீம் சேட்
தலைப்பு: "உஹத் யுத்தம் தரும் படிப்பினை"

அதன் பிறகு , தனி நபர் சந்திப்பு நடைபெற்றது..

அல்ஹம்துலில்லாஹ்...

No comments:

Post a Comment