Saturday, July 14, 2018

பாப் மக்காஹ் கிளை பயான்

🌾💐🌾💐🌾💐🌾💐🌾💐

*بسم الله الرحمن الرحيم*

*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி பரகாத்துஹூ*

*TNTJஜித்தா மண்டலம் பாப் மக்காஹ் கிளையில்*  

*இந்த வாரம் வெள்ளிக்கிழமை  ( 13-07-2018 ) மக்ரிப் தொழுகைக்குப் பிறகு  கிளை மர்கஸில் வைத்து  பயான்  நிகழ்ச்சி நடைபெற்றது.* 

*இதில்   சகோதரர் முஹம்மது மாஹின் அவர்கள் "நம்மைக் கண்கானிக்கும் கேமராக்களின் ஒரு பார்வை" என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள் இதில் பல சகோதர்கள் ஆர்வமுடன் கலந்துக் கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்*
இவன்
  *TNTJ பாப் மக்காஹ் கிளை*
  ஜித்தாஹ் மண்டலம்

🌾💐🌾💐🌾💐🌾💐🌾💐

No comments:

Post a Comment