Saturday, March 17, 2018

மதீனா கிளை பயான்

بسم الله الرحمن الرحيم
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி பரகாத்துஹூ

*TNTJஜித்தா மண்டலம் மதீனா* கிளையில்  இந்த வாரம் வெள்ளிக்கிழமை  ( 16-03-2018 ) ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு நமது மர்கஸில் வைத்து பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஜித்தா மண்டலபேச்சாளர் சகோதரர் முஹம்மது மாஹீன் அவர்கள் *"இழப்பை மற இன்பத்தை நினை* என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் இதில் பல சகோதர்கள் ஆர்வமுடன் கலந்துக் கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்
இவன்
  TNTJ மதீனா கிளை
  ஜித்தா மண்டலம்

No comments:

Post a Comment