Saturday, March 17, 2018

மக்கா கிளை பயான்

மக்கா கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி நேற்று (16-03-2018) வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பிறகு நடைபெற்றது இதில் 
*சகோதரர் நெய்னா முகம்மது*

*கடன் - ஓர் ஆய்வு*

என்ற தலைப்பில் உரையாற்றினார்.

No comments:

Post a Comment