Monday, March 12, 2018

அப்ஹா கிளை கமீஸ் பயான்

*ஏக இறைவனின் திருப்பெயரால்* 

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் ) 

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி ,,,,* நாள்---------------- 09/03/2018-------------------

வெள்ளி அன்று மதியம்,, 03:00: PM மணியளவில் 

*கமீஸ் முஸைத்தில்  வைத்து ,,,,,,, இஸ்லாத்தின் பார்வையில் வட்டி என்ற தலைப்பில் ,,,,,,,,,,நடைபெற்றது*

 இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்

*,,,, முஹம்மது ஃபைசல்,,,*
அவர்கள்,,,

உரை நிகழ்த்தினார்கள்

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ் 

*இவண்,,,,,,,,,, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்( TNTJ )* 

ஜித்தா மண்டலம் அபஹா கிளை

No comments:

Post a Comment