Saturday, March 10, 2018

மக்கா கிளை பயான்

பிஸ்மில்லாஹ்...

அஸ்ஸலாமு அலைக்கும் 

இன்று (09-03-2018) வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகைக்குப்பிறகு மக்கா கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி
சாரா சித்தீனில் வைத்து 
நடைபெற்றது.

இதில் *சகோதரர் அபூபக்கர் சித்தீக்* அவர்கள் 

*அல்லாஹ்வின் அருட்கொடைகளும் நாம் பொறும் நண்மைகளும்*

என்ற தலைப்பில் உரையாற்றினார்.

தவ்ஹீத் ஜமாத்
மக்கா கிளை
ஜித்தா மண்டலம்.

No comments:

Post a Comment