Wednesday, August 14, 2013

பித்ரா வசூலில் ஜித்தா நகர சனாயியா கிளை முதலிடம்



அல்லாஹ்வின் அருளால் ஜித்தா மண்டல நகர கிளைகளில் பித்ரா வசூலில்  அதிகமான தொகைகளை வசூலித்து ஜித்தா சனாயியா  கிளை இவ்வாண்டு முதலிடத்தை பிடித்தது. அல்ஹம்துலில்லாஹ், இரண்டாம் இடத்தை துறைமுக  கிளையும் மூன்றாம் இடத்தை சலாமா கிளையும் பிடித்தன. சிறப்பாக இப்பணியில் அல்லாஹ்விற்காக உழைத்த அனைத்து  மண்டல,  கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், ஆர்வலர்கள்  அனைவர்களுக்கும் ஜித்தா மண்டல நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.












No comments:

Post a Comment