அல்லாஹ்வின் அருளால் ஜித்தா மண்டல கிளைகளில் ஜகாத் வசூலில் அதிகமான தொகைகளை
வசூலித்து துறைமுக கிளை இவ்வாண்டு முதலிடத்தை பிடித்தது. அல்ஹம்துலில்லாஹ், சிறப்பாக
இப்பணியில் அல்லாஹ்விற்காக உழைத்த அனைத்து மண்டல, கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், ஆர்வலர்கள் அனைவர்களுக்கும்
ஜித்தா மண்டல நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஜசாக்கல்லாஹ் கைர்.
No comments:
Post a Comment