Wednesday, August 14, 2013

ஜித்தா மண்டல நிர்வாக குழு கூட்டம் 03-08-2013



ஜித்தா மண்டல நிர்வாக குழு கூட்டம் 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் ஜித்தா மண்டல நிர்வாக குழு கூட்டம் 03-08-2013 அன்று மண்டல பொதுச்செயலாளர் அப்துல் பாரி தலைமையில் கூடியது. இதில் பித்ரா வசூல் மற்றும் பெருநாள் விடுமுறையை பயனுள்ள வழியில் கழித்திட தர்பியா நிகழ்வுகள் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment