Thursday, May 25, 2017

Spoken English class

5/25/17, 11:26:13 PM: Neina Star Markets: அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் சார்பில் ஸ்போக்கன் இங்கிலீஷ் கோர்ஸ் - II வகுப்பு வெள்ளி (25.05.2017) அன்று நடைபெற்றது. அதில் மண்டல துணை தலைவர் சகோ. நெய்னா முஹம்மது அவர்கள் சிறப்பு பயிற்சி அளித்தார்.

கடந்த ஜனவரி மாதம் துவங்கி 5 மாதங்களாக இந்த பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. இக்கோர்ஸ் இறுதி வகுப்பு இன்றுடன் நிறைவுற்றது.
அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment