Friday, May 26, 2017

ஜீசான் கிளை பயான்

5/26/17, 5:30:10 PM: ‪+966 53 842 8996‬: *அஸ்ஸலாமு அலைக்கும்*
*ஜித்தா மண்டலம் ஜிசான் கிளை சார்பாக வாராந்திர பயான் நிகழ்ச்சி இன்று வெள்ளி கிழமை ஜூம்மாவிற்கு பிறகு அல்லாஹ்வின் கிருபையால் இனிதே நடைபெற்றது. இதில் மேலகாவேரி சாதிக் பாட்ஷா அவர்கள் "இறையச்சம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.*

No comments:

Post a Comment