Saturday, May 13, 2017

ஜீசான் கிளை பயான்

5/12/17, 4:15:04 PM: ‪+966 53 842 8996‬: அஸ்ஸலாமு அலைக்கும்
அல்லாஹ் கிருபைகொண்டு இன்று வெள்ளி கிழமை 12-05-2017, ஜிசான் நாதியில் தாவா கூட்டம் நடைப்பெற்றது. இதில் கிளை துணை தலைவர்
மதுரை சாதிக் பாட்ஷா அவர்கள் "துவாவின் சிறப்புகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டார்கள்.
இன்ஷா அல்லாஹ் வரும் வெள்ளி கிழமை கிளை துணை செயலாளர் "சிதம்பரம் சாதிக்" அவர்கள் உரையாற்றுவார்கள்.

No comments:

Post a Comment