Sunday, May 7, 2017

மதீனா கிளை பயான்

5/5/17, 5:01:59 PM: ‪+966 50 991 8920‬: அஸ்ஸலாமு அலைக்கும் ஜித்தா மண்டலம் மதினா கிளையின் சார்பாக வாராந்திர பயான் மர்கஸில் 05.05.2017 அன்று ஜும்ஆவுக்குப் பிறகு நடைபெற்ற பயானில் இளையான் குடி அக்பர் அலிஅவர்கள் "நபிகளாரின் ஆன்மீக வாழ்க்கை " என்ற தலைப்பில் 2ம் அமர்வு உரையாற்றினார் கள் அதில் பல சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்
👇👇👇👇👇👇👇

No comments:

Post a Comment