Sunday, May 7, 2017

ஜீசான் கிளை பயான்

5/5/17, 3:16:24 PM: ‪+966 55 479 9083‬: 🗣அஸ்ஸலாமு அலைக்கும் அல்லாஹ்வின் கிருபை கொண்டு இன்று வெள்ளிக்கிழமை 5.5.2017 ஜிசான் நாதியில் தாவா கூட்டம் நடைபெற்றது இதில் கிளை துணை செயளாளர் அப்துல் மாலிக் அவர்கள் நரகத்தில் தள்ளும் மூன்று குணங்கங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் இதில் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டார்கள் இன்ஷா அல்லாஹ் வரும் வெள்ளிக்கிழமை கிளை துணை தலைவர் மதுரை சாதிக் அவர்கள் உரையாற்றுவார்கள்


Sent from my iPhone

No comments:

Post a Comment