Friday, May 26, 2017

மதீனா கிளை பயான்

5/26/17, 5:05:05 PM: Arif Ali Madinah TNTJ: அஸ்ஸலாமு அலைக்கும் ஜித்தா மண்டலம் மதினா கிளையின் சார்பாக வாராந்திர பயான் மர்கஸில் 26.5.2017 அன்று ஜும்ஆவுக்குப் பிறகு நடைபெற்ற பயானில் சகோதரர் ராஜகிரி நூர் முகம்மது அவர்கள் "தவ்ஹீத்வாதியே விழித்தெழு" என்ற தலைப்பில் முதல் அமர்வு பயான் உரையாற்றினார் அதில் பல சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்
👇👇👇👇👇👇👇

No comments:

Post a Comment