Friday, May 26, 2017

மதீனா கிளை பயான்

5/26/17, 5:07:29 PM: Arif Ali Madinah TNTJ: அஸ்ஸலாமு அலைக்கும் ஜித்தா மண்டலம் மதினா கிளையின் சார்பாக வாராந்திர பயான் மர்கஸில் 26.5.2017 அன்று ஜும்ஆவுக்குப் பிறகு நடைபெற்ற 2வது பயானில் சகோதரர் சீர்காழி சபிர் முகம்மது அவர்கள் " ரமலானின் சிறப்புக்கள்" என்ற தலைப்பில் 2ம் அமர்வு பயான் உரையாற்றினார் அதில் பல சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்
👇👇👇👇👇👇👇

No comments:

Post a Comment