Thursday, February 20, 2014

10 யுனிட் இரத்த தானம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 18-02-2014 அன்று ஆந்திராவை சேர்ந்த சகோதரா் ஒருவருக்கு இருதய அறுவை சிகிச்சைக்காக 10 யுனிட் இரத்தம் தேவைப்பட்டது. ஆகையால் நம் ஜமாஅத் மண்டலம் சார்பாக சகோதரா்கள்  இரத்த கொடை அளித்தனர். அல்ஹம்துலில்லாஹ்.
 
 



No comments:

Post a Comment