Saturday, December 8, 2018

மக்கா கிளை பயான்

*மக்கா கிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மக்கா
கிளையில், 07/12/2018 வெள்ளிக்கிழமை அன்று மக்ரிப் தொழுகைக்கு பின்னர்  நடைபெற்றது.


தலைப்பு : *இஸ்லாம் தடை செய்த வியாபார முறைகள்* 

நடத்தியவர் : சகோ. *நெய்னா முகம்மது* அவர்கள்.

No comments:

Post a Comment