Tuesday, December 18, 2018

அப்ஹா கிளை கமீஸ் பயான்

*அபஹாகிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளை கமீஸ் முஸைத்*

 14/12/2018 அன்று 3:30 pm மணிக்கு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :

 *திருமறை அகிலத்தாருக்கு ஓர் அருட்கொடை*

உரை,,,
 *காஜா முஹைதீன்*

No comments:

Post a Comment