Saturday, December 22, 2018

மதீனா கிளை ஆன்லைன் பயான்

*மதீனா கிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மதீனா
கிளையில், 21/12/2018 இன்று மதியம் 2:00 மணிக்கு (ஆன்லைன்) சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : திருக்குர்ஆன் மாநாடு ஏன்? எதற்கு?

உரையாற்றியவர் : சகோ. M.S.சுலைமான்
(மாநில பேச்சாளர்)

No comments:

Post a Comment