Saturday, December 1, 2018

மதீனா கிளை பயான்

*மதீனா கிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மதீனா
கிளையில், 30/11/2018 இன்று மதியம் 1.40 மணிக்கு முதல் அமர்வு சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : இஸ்லாம் கூறும் அறிமுக வாழ்த்து

உரையாற்றியவர் : சகோ. ஆரிஃப்  (திருச்சி) அவர்கள்

No comments:

Post a Comment