Tuesday, January 3, 2017

Sharafiya bayan

12/31/16, 11:38:23 AM: Jamal Gafoor: அஸ்ஸலாமுஅலைக்கும்,
நேற்று வெள்ளிக்கிழமை (30/12/2016) ஜித்தா மண்டலம் ஷரஃபியா கிளையில் மக்ரிப் முதல் இஷா வரை பயான் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
முதலில் "எதிர்ப்பில் வளர்ந்த இஸ்லாம்" என்ற தலைப்பில் சகோ. சலாஹுதீன் அவர்களும், பிறகு "தொழுகையை பேணுவோம்" என்ற தலைப்பில் சகோ. ஜமால் அவர்களும் உரையாற்றினார்கள்.👇

No comments:

Post a Comment