இறைவனின் கிருபையால் வெள்ளி கிழமை (20/01/2017) அன்று மக்ரிப் பிறகு சுலைமானியா கிளை சார்பாக பயான் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் சகோதரர் மாஹின் அவர்கள் இஸ்லாத்திற்க்கு எதிராக உலகலாவிய சதி என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் இதில் எறாளமான சகோதர்ர்கள் கலந்துகொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

Sent from my iPhone

No comments:
Post a Comment