Tuesday, January 3, 2017

Madinah bayan

12/31/16, 10:31:51 PM: Arif Madinah TNTJ: அஸ்ஸலாமு அலைக்கும்
30-12-2016 அன்று வெள்ளிக்கிழமை ஜித்தா மண்டலம் மதினா கிளையின் சார்பாக நடைபெற்ற வாராந்திர பயான் நிகழ்ச்சியில் ராஜகிரி முஜிபுர் ரஹ்மான் அவர்கள் " சொர்க்கம் செல்வதற்கான வழிகள்" என்ற தலைப்பிலும், வாரம் ஒரு தகவல் , கடையநல்லூர் செய்ய துஅலி அவர்கள் "இம்மையும், மறுமையும் " என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள். பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர் . அல்ஹம்து லில்லாஹ்

No comments:

Post a Comment