Tuesday, January 31, 2017

13 வது இரத்ததான முகாம் பத்திரிகைகளில்....

From: Mohammed Maheen <abooafia@gmail.com>
Date: Tue, Jan 31, 2017 at 8:31 AM
Subject: Re: நமது 13 வது இரத்ததான முகாம் பத்திரிகைகளில்....

Imo News

Indian expatriates mark 68th Republic Day by donating blood in Saudi Arabia

IMO News Service
Jeddah: A section of Indian community here celebrated their country's 68th Republic Day by donating blood to commemorate the date on which the Constitution of India came into force.
Even though India achieved its independence on August 15, 1947, the Constitution of India came into force only on 26th January 1950.
Around 160 members of Tamil Nadu Thowheed Jamaath (TNTJ), a social organisation from the southern Indian state of Tamil Nadu, gathered at the King Abdul Aziz Hospital at Mahjer Area, and 121 donors managed to donate their blood, on Friday (28-01-2017).
Salahudeen, a Sales Manager, working with a company and also TNTJ Secretary, said that the organisation's members decided to celebrate the country's Republic Day in a meaningful manner and express patriotism in a way that could help others and save lives.
TNTJ Blood Donation - Jan 26 - I
"We marked our country's 68th Republic day in a unique style by organizing a blood donation camp in Jeddah. We did that to honor the heroes of India's freedom struggle," said Salahudeen.
He said each member of TNTJ visited the KAU (King Abdulaziz Hospital & Oncology Center) and donated blood. The entire procedure from the general health check to blood donation took less than 30 minutes.
"We wanted to set an example to follow to other fellow Indians that instead of engaging themselves in Cinema, Dance, music & other cultural activities during Republic days and Independence days, as a dutiful citizens of India, even when we are away from India, we wanted to donate blood and save lives of the people who are in need," said Mr. Salahdeen.
TNTJ Blood Donation - Jan 26 - II
"TNTJ is comprised of a group of Tamil-speaking people whose aim is to serve the people. We got a overwhelming response from our community members as well as from others, One of TNTJ's programs is blood donation," said coordinator Mr.Naina Mohammed.
"The noble act of donating blood will not only give a new lease of life to many, it also heightens our common sense of social responsibility by serving the humanitarian and social needs of our local communities," he added.
The voluntary donors of more than 160, included Pakistanis & Sri Lankans also participated in this drive. Donors from other Indian states like Kerala, Andra Pradesh and Uttar Pradesh also participated.
Dr.Ayman Sabry, Director, Lab and Blood Bank said,"Indian's service would help who suddenly fall ill or meet with accidents require blood. And that these kinds of camps created a awareness among local Saudis and expatriates."
Dr.Ali Khodary, Organizer, King Abdulaziz Hospital, Dr.Mohsen Almotairi, Mrs.Ashwag Alhekry, Mrs.Rawya Shoaili and Blood Bank team informed that these kind of camps are useful and extremely helpful. The efforts of TNTJ are indeed laudable.
Jeddah chapter of Tamil Nadu Thowheed Jamaath (TNTJ) has for the twelfth time conducted blood donation drive in Jeddah. This campaign started at 2 pm on Friday and ended by 6pm.
The group maintains to be the number one organization in blood donation in Tamil Nadu and most of the GCC countries. Tamil Nadu Government has awarded a number of awards appreciating its social concern to serve humanity.

Monday, January 30, 2017

ஜித்தாவில் இந்திய குடியரசு தின இரத்ததான முகாம்

jamalgafoor1@hotmail.com [Shared Post] :

ஜித்தாவில் இந்திய குடியரசு தின இரத்ததான முகாம்
http://tamil.tickticknews.com/uncategorized/36378/

ஜித்தாவில் இந்திய குடியரசு தின இரத்ததான முகாம்
இந்தியாவின் 68வது குடியரசு தினத்தை முன்னிட்டு 27-01-17 அன்று சவுதி அரேபியாவின் ஜித்தா மாநகரில் சவுதி வாழ் இந்தியர்கள் சார்பாக இரத்ததான முகாம் நடைபெற்றது. ஜித்தா, மஹ்ஜர் பகுதியிலுள்ள கிங் அப்துல் அஸீஸ் மருத்துவமனையில் நடைபெற்ற இந்த முகாமை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஜித்தா மண்டலம் ஏற்பாடு செய்திருந்தது. மதியம் 2:00 மணிக்கு துவங்கிய இம்முகாமில் சுமார் 160க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தமிழர்களால் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும் தமிழர்கள் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, உ.பி போன்ற பிற மாநில சகோதரர்களும் பாகிஸ்தான், இலங்கை உட்பட பல நாட்டினரும் இந்த முகாமில் கலந்து கொண்டு குருதிக் கொடையளித்தனர்.
கிங் அப்துல் அஸீஸ் மருத்துவமனையின் இரத்த வங்கி இயக்குநர் Dr.அய்மன் சப்ரி தலைமையில் ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன. மருத்துவமனையின் இரத்ததானக் குழுவினர் மக்களிடமிருந்து இரத்ததானம் பெறுவதற்காக 10 படுக்கைகள் போடப்பட்டு செயல்பட்டனர். மதியம் 2:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடைபெற்ற இம்முகாமில் கலந்து கொண்ட 160 பேரிடமிருந்து 121 யூனிட் இரத்தம் தானமாக பெறப்பட்டது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வாலண்டியர் குழு தங்களது வாகனங்கள் மூலமாக மக்களை நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து மருத்துவமனைக்கு அழைத்து வருவது அவர்களை திரும்ப அழைத்து செல்வது மக்களுக்கு வழி காட்டுவது போன்ற பணிகளை சிறப்பான செய்திருந்தனர்.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஜித்தா மண்டல இரத்ததான பொறுப்பாளர் சலாஹூதீன், இந்த முகாம் பற்றி குறிப்பிடும் போது, இது போன்ற முகாம்கள் மட்டுமின்றி அவசர தேவைக்காக எந்த நேரத்தில் இரத்தம் தேவைப்படினும் அதை நாங்கள் ஏற்பாடு செய்து கொடுக்கின்றோம். இது மட்டுமின்றி மருத்துவ உதவிகள், வாழ்வாதார உதவிகள் போன்ற மனிதாபிமான பணிகளை நாங்கள் பல வருடங்களாக தொடர்ந்து செய்து வருகிறோம் என்று குறிப்பிட்டார்.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஜித்தா மண்டல துணைத்தலைவர் நெய்னா முஹம்மது கூறுகையில், சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற நாட்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடத்துவது, கருத்தரங்கம் என்ற பெயரில் வெறுமனே கூடிக் கலைவது, தொலைக்காட்சிகளின் முன்னே போஸ் கொடுப்பது போன்றவற்றை தவிர்த்து மக்களுக்கு பயனுள்ள வகையில் இரத்ததான முகாம்களை நடத்தி வருகின்றோம். இந்திய குடியரசு தினம், இந்திய சுதந்திர தினம் போன்ற நாட்களில் மட்டுமின்றி வருடத்திற்கு பலமுறை இதுபோன்ற மாபெரும் முகாம்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தி வருகின்றது. ஒரே நாளில் அதிகமானோர் இரத்ததானம் செய்ததில் சவுதி அரேபியாவில் தொடர்ந்து பல வருடங்களாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முதலிடத்தில் இருந்து வருகின்றது. இது ஜித்தா மண்டலம் சார்பாக நடத்தப்பட்ட 13வது முகாமாகும் என்று குறிப்பிட்டார்.

ஜித்தா மண்டலம் 13 வது இரத்ததான முகாம் பத்திரிகைகளில்....

From: Mohammed Maheen <abooafia@gmail.com>
Date: 2017-01-30 11:23 GMT+03:00
Subject: Re: ஜித்தா மண்டலம் 13 வது இரத்ததான முகாம் பத்திரிகைகளில்....

தூது ஆன்லைன்

http://www.thoothuonline.com/archives/78259

ஜித்தாவில் இந்திய குடியரசு தின இரத்ததான முகாம்

இந்தியாவின் 68வது குடியரசு தினத்தை முன்னிட்டு 27-01-17 அன்று சவுதி அரேபியாவின் ஜித்தா மாநகரில் சவுதி வாழ் இந்தியர்கள் சார்பாக இரத்ததான முகாம் நடைபெற்றது.
ஜித்தா, மஹ்ஜர் பகுதியிலுள்ள கிங் அப்துல் அஸீஸ் மருத்துவமனையில் நடைபெற்ற இந்த முகாமை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஜித்தா மண்டலம் ஏற்பாடு செய்திருந்தது. மதியம் 2:00 மணிக்கு துவங்கிய இம்முகாமில் சுமார் 160க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழர்களால் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும் தமிழர்கள் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, உ.பி போன்ற பிற மாநில சகோதரர்களும் பாகிஸ்தான், இலங்கை உட்பட பல நாட்டினரும் இந்த முகாமில் கலந்து கொண்டு குருதிக் கொடையளித்தனர்.
கிங் அப்துல் அஸீஸ் மருத்துவமனையின் இரத்த வங்கி இயக்குநர் Dr.அய்மன் சப்ரி தலைமையில் ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன. மருத்துவமனையின் இரத்ததானக் குழுவினர் மக்களிடமிருந்து இரத்ததானம் பெறுவதற்காக 10 படுக்கைகள் போடப்பட்டு செயல்பட்டனர்.
மதியம் 2:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடைபெற்ற இம்முகாமில் கலந்து கொண்ட 160 பேரிடமிருந்து 121 யூனிட் இரத்தம் தானமாக பெறப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வாலண்டியர் குழு தங்களது வாகனங்கள் மூலமாக மக்களை நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து மருத்துவமனைக்கு அழைத்து வருவது அவர்களை திரும்ப அழைத்து செல்வது மக்களுக்கு வழி காட்டுவது போன்ற பணிகளை சிறப்பான செய்திருந்தனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஜித்தா மண்டல இரத்ததான பொறுப்பாளர் சலாஹூதீன், இந்த முகாம் பற்றி குறிப்பிடும் போது, இது போன்ற முகாம்கள் மட்டுமின்றி அவசர தேவைக்காக எந்த நேரத்தில் இரத்தம் தேவைப்படினும் அதை நாங்கள் ஏற்பாடு செய்து கொடுக்கின்றோம். இது மட்டுமின்றி மருத்துவ உதவிகள், வாழ்வாதார உதவிகள் போன்ற மனிதாபிமான பணிகளை நாங்கள் பல வருடங்களாக தொடர்ந்து செய்து வருகிறோம் என்று குறிப்பிட்டார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஜித்தா மண்டல துணைத்தலைவர் நெய்னா முஹம்மது கூறுகையில், சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற நாட்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடத்துவது, கருத்தரங்கம் என்ற பெயரில் வெறுமனே கூடிக் கலைவது, தொலைக்காட்சிகளின் முன்னே போஸ் கொடுப்பது போன்றவற்றை தவிர்த்து மக்களுக்கு பயனுள்ள வகையில் இரத்ததான முகாம்களை நடத்தி வருகின்றோம். இந்திய குடியரசு தினம், இந்திய சுதந்திர தினம் போன்ற நாட்களில் மட்டுமின்றி வருடத்திற்கு பலமுறை இதுபோன்ற மாபெரும் முகாம்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தி வருகின்றது.
ஒரே நாளில் அதிகமானோர் இரத்ததானம் செய்ததில் சவுதி அரேபியாவில் தொடர்ந்து பல வருடங்களாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முதலிடத்தில் இருந்து வருகின்றது. இது ஜித்தா மண்டலம் சார்பாக நடத்தப்பட்ட 13வது முகாமாகும் என்று குறிப்பிட்டார்.

ஜித்தா மண்டலம் 13 வது இரத்ததான முகாம் பத்திரிகைகளில்....

From: Mohammed Maheen <abooafia@gmail.com>
Date: 2017-01-30 11:24 GMT+03:00
Subject: ஜித்தா மண்டலம் 13 வது இரத்ததான முகாம் பத்திரிகைகளில்....

இந்நேரம்.காம்

http://www.inneram.com/news/middle-east/11992-blood-donation-in-jeddah.html

இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு ஜித்தாவில் நடந்த இரத்த தான முகாம்!

ஜித்தா(30 ஜன 2017): இந்தியாவின் 68வது குடியரசு தினத்தை முன்னிட்டு 27-01-17 அன்று சவுதி அரேபியாவின் ஜித்தா மாநகரில் சவுதி வாழ் இந்தியர்கள் சார்பாக இரத்ததான முகாம் நடைபெற்றது.

ஜித்தா, மஹ்ஜர் பகுதியிலுள்ள கிங் அப்துல் அஸீஸ் மருத்துவமனையில் நடைபெற்ற இந்த முகாமை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஜித்தா மண்டலம் ஏற்பாடு செய்திருந்தது. மதியம் 2:00 மணிக்கு துவங்கிய இம்முகாமில் சுமார் 160க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழர்களால் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும் தமிழர்கள் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, உ.பி போன்ற பிற மாநில சகோதரர்களும் பாகிஸ்தான், இலங்கை உட்பட பல நாட்டினரும் இந்த முகாமில் கலந்து கொண்டு குருதிக் கொடையளித்தனர்.

கிங் அப்துல் அஸீஸ் மருத்துவமனையின் இரத்த வங்கி இயக்குநர் Dr.அய்மன் சப்ரி தலைமையில் ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன. மருத்துவமனையின் இரத்ததானக் குழுவினர் மக்களிடமிருந்து இரத்ததானம் பெறுவதற்காக 10 படுக்கைகள் போடப்பட்டு செயல்பட்டனர்.

மதியம் 2:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடைபெற்ற இம்முகாமில் கலந்து கொண்ட 160 பேரிடமிருந்து 121 யூனிட் இரத்தம் தானமாக பெறப்பட்டது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வாலண்டியர் குழு தங்களது வாகனங்கள் மூலமாக மக்களை நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து மருத்துவமனைக்கு அழைத்து வருவது அவர்களை திரும்ப அழைத்து செல்வது மக்களுக்கு வழி காட்டுவது போன்ற பணிகளை சிறப்பான செய்திருந்தனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஜித்தா மண்டல இரத்ததான பொறுப்பாளர் சலாஹூதீன், இந்த முகாம் பற்றி குறிப்பிடும் போது, இது போன்ற முகாம்கள் மட்டுமின்றி அவசர தேவைக்காக எந்த நேரத்தில் இரத்தம் தேவைப்படினும் அதை நாங்கள் ஏற்பாடு செய்து கொடுக்கின்றோம். இது மட்டுமின்றி மருத்துவ உதவிகள், வாழ்வாதார உதவிகள் போன்ற மனிதாபிமான பணிகளை நாங்கள் பல வருடங்களாக தொடர்ந்து செய்து வருகிறோம் என்று குறிப்பிட்டார்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஜித்தா மண்டல துணைத்தலைவர் நெய்னா முஹம்மது கூறுகையில், சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற நாட்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடத்துவது, கருத்தரங்கம் என்ற பெயரில் வெறுமனே கூடிக் கலைவது, தொலைக்காட்சிகளின் முன்னே போஸ் கொடுப்பது போன்றவற்றை தவிர்த்து மக்களுக்கு பயனுள்ள வகையில் இரத்ததான முகாம்களை நடத்தி வருகின்றோம். இந்திய குடியரசு தினம், இந்திய சுதந்திர தினம் போன்ற நாட்களில் மட்டுமின்றி வருடத்திற்கு பலமுறை இதுபோன்ற மாபெரும் முகாம்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தி வருகின்றது.

ஒரே நாளில் அதிகமானோர் இரத்ததானம் செய்ததில் சவுதி அரேபியாவில் தொடர்ந்து பல வருடங்களாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முதலிடத்தில் இருந்து வருகின்றது. இது ஜித்தா மண்டலம் சார்பாக நடத்தப்பட்ட 13வது முகாமாகும் என்று குறிப்பிட்டார்.

ஜித்தா மண்டல 13 வது இரத்ததான முகாம் பத்திரிகைகளில்

From: Mohammed Maheen <abooafia@gmail.com>
Date: 2017-01-30 11:28 GMT+03:00
Subject: Re: ஜித்தா மண்டல 13 வது இரத்ததான முகாம் பத்திரிகைகளில்....

தினகரன்

Saturday, January 28, 2017

மக்காஹ் கிளை இரத்த தானம்

1/27/17, 8:13:52 PM: Abuthahir Makkah TNTJ: பிஸ்மில்லாஹ்

அல்லாஹ்வின் கிருபையால்.. 27-01-2017 அன்று ஜித்தா மண்டலம் சார்பாக நடைபெற்ற இரத்த தான முகாமில் மக்கா கிளை சார்பாக ஏழு சகோதரர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்..

அல்ஹம்துலில்லாஹ்..

மதீனாஹ் வாரம் ஒரு தகவல்

1/27/17, 4:44:10 PM: Arif Madinah TNTJ: வாரம் ஒரு தகவலில் சகோ கசாலி செய்யது அவர்கள்

மதீனாஹ் கிளை ஆன்லைன் பயான்

1/27/17, 4:44:09 PM: Arif Madinah TNTJ: அஸ்ஸலாமு அலைக்கும் ஜித்தா மண்டலம் மதினா கிளை மர்கஸில் 27.1.2017 அன்று ஜும்ஆவுக்குப் பிறகு ஆன்லைன் மூலமாக தபூக் கிலிருந்து உரை நிகழ்த்தப்பட்டது அதில் சகோ.நிஜாம் "இலக்கை மறந்த இஸ்லாமியர்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார். அதில் பல சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்

Friday, January 27, 2017

மதீனா குர்ஆன் பயிற்சி

1/27/17, 10:50:53 AM: Arif Madinah TNTJ: அஸ்ஸலாமு அலைக்கும்
இன்று காலை 10 மணிக்கு மதினா கிளையில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. அனைவரும் கலந்துகொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்

மக்காஹ் கிளை பயான்

1/27/17, 6:41:21 AM: Naina Abbar&zainy TNTJ: இறைவனின் மாபெரும் கிருபையால் வியாழக் கிழமை (26/01/2017) அன்று மக்காஹ் கிளை சார்பாக சித்தீன் பகுதியில் இஷாவுக்குபிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர் அஹ்மது யாஸீன் அவர்கள் " இறுதித் தூதரின் இறுதிப் பேரூரை " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் எராளமான சகோதரர்கள் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

Spoken English course

1/27/17, 12:08:40 AM: Naina Abbar&zainy TNTJ: அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் சார்பில் ஸ்போக்கன் இங்கிலீஷ் கோர்ஸ் - II வகுப்பு வியாழன் (26.01.2017) அன்று நடைபெற்றது. அதில் மண்டல துணை தலைவர் சகோ. நெய்னா முஹம்மது அவர்கள் சிறப்பு பயிற்சி அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, January 25, 2017

மருத்துவ உதவி

1/24/17, 9:30:48 AM: Mustafa sharafia TNTJ: கடந்த 23-1-2017 அன்று விபத்தில் படு காயம் அடைந்த ரியாத் சகோதரர் குடும்பத்திற்க்கு, அல்லாஹ்வின் கிருபையால் ஜித்தா மண்டலம் சார்பாக வாழ்வாதார உதவி செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்!

Saturday, January 21, 2017

சுலைமானியா கிளை பயான்

இறைவனின் கிருபையால் வெள்ளி கிழமை (20/01/2017) அன்று மக்ரிப் பிறகு சுலைமானியா கிளை சார்பாக பயான்  நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் சகோதரர் மாஹின் அவர்கள் இஸ்லாத்திற்க்கு எதிராக உலகலாவிய சதி என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் இதில் எறாளமான சகோதர்ர்கள் கலந்துகொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

Sent from my iPhone

ஜீசான் கிளை பயான் & செயற்குழு

1/21/17, 10:23:46 AM: Riyas Jizan TNTJ: Tntj ஜித்தா மண்டலம் ஜிசான் கிளையில் 20:1:2017 வெள்ளிக்கிழமை இரவு 10:30 மணிக்கு தமத் கும்பகோணம் சாதிக் அவர்களின் வீட்டில் ஜிசான் கிளை நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது இதில் தபியா அப்துர்ரஹ்மான் அவர்கள் உலகம் போற்றும் இறுதித்தூதர் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் பிறகு செயல்பாடுகள் விவாதிக்கப்பட்டு சில முடிவுகள் எடுக்கப்பட்டது . பிறகு கூட்டம் நிறைவு பெற்றது அல்ஹம்துலில்லாஹ்

மக்காஹ் கிளை சீரமைப்பு

1/21/17, 10:14:27 AM: Abuthahir Makkah TNTJ: பிஸ்மில்லாஹ்..

அல்லாஹ்வின் கிருபையால் 20-01-2017 வெள்ளி அன்று மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு ஜித்தா மண்டல நிர்வாகிகள் முன்னிலையில் மக்கா கிளை சீரமைப்பு நடைபெற்றது.

அதில் கீழ்கண்ட சகோதரர்கள் நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தலைவர் : அப்துல் ரஹ்மான்
து. தலைவர் : ஷபீக்
செயலாளர் : அபுதாஹிர் :
பொருளாளர் : மன்சூர் அலி
து. செயலாளர் : சாந்து மக்பூல்
து. செயலாளர் : ரஹ்மத்துல்லா

அல்ஹம்துலில்லாஹ்...

மக்காஹ் கிளை பயான்

1/21/17, 8:42:58 AM: Abuthahir Makkah TNTJ: பிஸ்மில்லாஹ்..

அல்லாஹ்வின் கிருபையால் 20-01-2017 வெள்ளி அன்று மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு மக்கா கிளை சார்பாக பயான் நடைபெற்றது. இதில் சகோ. ஸலாவுத்தீன் அவர்கள் "நஷ்டவாளிகள் யார்" என்ற தலைப்பில் உரை நிகழ்தினார்கள்.

இதில் திரளான சகோதரர்கள் கலந்து கொண்டனர்..

அல்ஹம்துலில்லாஹ்...

மதீனா கிளை பயான்

1/21/17, 7:05:18 AM: Mujib Madinah TNTJ: அஸ்ஸலாமு அலைக்கும் ஜித்தா மண்டலம் மதினா கிளை டிஎன்டிஜே மர்கஸில் 20.1.2017 அன்று ஜும்ஆவுக்குப் பிறகு வாராந்திர பயானை தொடர்ந்து வாரம் ஒரு தகவலில் சகோ. ராஜகிரி முஜிபுர்ரஹ்மான்
"வெளிநாட்டு வாழ்வில் பணத்தை சேமிப்பதன் அவசியம் " என்ற தலைப்பில் சிறு உரை நிகழ்த்தினார் அதில் பல சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்

Friday, January 20, 2017

Spoken English course

1/20/17, 11:36:21 PM: Naina Abbar&zainy TNTJ: அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் சார்பில் ஸ்போக்கன் இங்கிலீஷ் கோர்ஸ் - II வகுப்பு வெள்ளி (20.01.2017) அன்று நடைபெற்றது. அதில் மண்டல துணை தலைவர் சகோ. நெய்னா முஹம்மது அவர்கள் சிறப்பு பயிற்சி அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்

பாப்மக்காஹ் கிளை பயான்

1/20/17, 10:57:25 PM: Malik bab mak TNTJ: *அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…*

அல்ஹம்து லில்லாஹ்!

இன்று *20/01/2017* (வெள்ளிக்கிழமை) ஜித்தா மண்டலம் பாப்மக்கா கிளைசார்பில் மக்ரிப் - இஷா பயான்கள் நடைபெற்றது

*"மக்களிடையே ஏற்றத் தாழ்வுகள் ஏன்"* என்ற தலைப்பில்,
சகோ.ஜமால் கபூர் அவர்களும்,
(மண்டலப் பொருளாலர்)

*"நன்மையை ஏவித் தீமையைத் தடுப்போம்"*
என்ற தலைப்பில்,
சகோ.முஹம்மத் பாஸில்,
அவர்களும்,

உரையாற்றிய பயான் நிகழ்ச்சி, மிகச்சிறப்பாக நடைபெற்றது.

*அல்ஹம்து லில்லாஹ்*

மதீனா கிளை பயான்

1/20/17, 2:01:23 PM: Mujib Madinah TNTJ: அஸ்ஸலாமு அலைக்கும் ஜித்தா மண்டலம் மதினா கிளை மர்கஸில் 20.1.2017 அன்று ஜும்ஆவுக்குப் பிறகு வாராந்திர பயான் நடைபெற்றது அதில் சகோ.காரைக்கால் ஹாஜா "ஸாலிஹான மனைவி" என்ற தலைப்பில் உரையாற்றினார். அதில் பல சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்

Spoken English course

1/20/17, 12:32:43 AM: Naina Abbar&zainy TNTJ: அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் சார்பில் ஸ்போக்கன் இங்கிலீஷ் கோர்ஸ் - II வகுப்பு வியாழன் (19.01.2017) அன்று நடைபெற்றது. அதில் மண்டல துணை தலைவர் சகோ. நெய்னா முஹம்மது அவர்கள் சிறப்பு பயிற்சி அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, January 18, 2017

மாற்றுமத தஃவா

1/18/17, 10:34:35 PM: Noor sulaimania TNTJ: இறைவனின் திருபெயரால்..
இன்று (18/01/17) சுலைமானியா கிளை சார்பாக பங்கஜ்ராஜ் என்ற கிருஸ்தவ சகோதரர்க்கு இஸ்லாத்தின்பால் அன்பான அழைப்புவிடுக்கபட்டது..
அல்ஹம்துலில்லாஹ்

Saturday, January 14, 2017

அப்ஹா கிளை பயான்

1/14/17, 5:13:45 AM: ‪+966 50 909 1397‬: ஏக இறைவனின் திருப்பெயரால்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹூ

13-01-2017 வெள்ளிக்கிழமை அன்று
அஸர் தொழுகைக்கு பிறகு
*டி என் டி ஜே*
அபஹா கிளை சார்பாக

கிளை தலைவர் சகோதரர் ராஜா முஹம்மது அவர்களின் தலைமையில் நடைபெற்ற மஷூராவில்
சகோதரர்
நரிப்பையூர் சுலைமான் அவர்கள்
"தூதர் காட்டிய வழி"
என்ற தலைப்பில்
சிறப்புரை ஆற்றினார்கள்

மற்றும் மண்டல தலைவர்சகோதரர் முனாஃப் அவர்கள் தொலைப்பேசி வாயிலாக ஆலோசனை வழங்கினார்கள்

அதனை தொடர்ந்து கீழ் காணும் தீர்மானங்கள் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது

தீர்மானங்கள்...........

1 மாத சந்தா 10 ரியால் கொடுப்பது என முடிவு எடுக்கப்பட்டது.

2 மாதத்தில் இரண்டாவது வாரம் வெள்ளிக்கிழமை கூடுவது என தீர்மானிக்கப்பட்டது.

3 மாதம் ஒரு தாவா நிகழ்ச்சி ஒவ்வெரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை.

4 கிளை கூட்டம் வரும் பிப்ரவரி மாதம் 17-02-2017ல் அல்லது 24-02-2017 ஆம் தேதி அன்று நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது .

5 மண்டலத்திற்க்கு நமது கிளையின் பங்களிப்பு என்ன என்பதை அடுத்த மாதம் அறிவிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது .

6 எதிர்கால திட்டமாக இரத்த தானம் முகாம் நடத்துவது .

7 மாத சந்தா வசூல் செய்யும் பொறுப்பு சகோதரர் காஜா முஹைதீன் அவர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது.

அனைத்து தீர்மானங்களும் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது

இன்ஷா அல்லாஹ் மேலும் மேலும் நமது ஜமாத்தின் பணி வீரியம் அடைய நமது கிளையின் பணி வீரியம் அடைய அனைத்து சகோதரர்களும் எல்லாம் வல்ல இறைவனிடம்
துஆ செய்யுங்கள்

*அல்ஹம்து லில்லாஹ்*

Friday, January 13, 2017

ஷரஃபியா கிளை பயான்

1/13/17, 8:25:40 PM: Noor sulaimania TNTJ: இறைவனின் திருப்பெயரால்...
சரபியா கிளை சார்பாக இன்று 13/01/2017 முதல் அமர்வில் "இஸ்லாத்தில் ரோஷம்" என்ற தலைப்பில் சகோ ஜாகிர் அவர்களும் இரண்டாம் அமர்வில் சகோ யாசின்
"நபி (ஸல்) அவர்களின் இறுதி பேருரை" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்..

அல்சலாமா கிளை பயான்

1/13/17, 5:40:56 PM: Mohamed Ali Salama TNTJ: அஸ்ஸலாமு அலைக்கும் ஜித்தா மண்டலம் ஸலாமா கிளையில் 13.1.2017 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.சகோ. சலாவுதீன் *இறையச்சம்* என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அதில் பல சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துல்லில்லாஹ்

ஏகத்துவவாதிகளின் பண்புகள்

1/13/17, 2:08:25 PM: Mujib Madinah TNTJ: அஸ்ஸலாமு அலைக்கும் ஜித்தா மண்டலம் மதினா கிளை டிஎன்டிஜே மர்கஸில் 13.1.2017 அன்று ஜும்ஆவுக்குப் பிறகு வாராந்திர பயான் நடைபெற்றது.அதில் ஜித்தாவிலிருந்து வந்த சகோ.முஹம்மது மாஹீன் "ஏகத்துவாதிகளின் பண்புகள்" என்ற தலைப்பில் சிறு உரை நிகழ்த்தினார். அதில் பல சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துல்லில்லாஹ்!

குர்ஆன் பயிற்ச்சி

1/13/17, 9:41:15 AM: Mujib Madinah TNTJ: அஸ்ஸலாமு அலைக்கும். ஜித்தா மண்டலம் மதினா கிளை மர்கஸில் 13.1.2017 அன்று காலையில் "குர்ஆன் பயிற்சி வகுப்புகள்" நடைபெற்றது. அதில் பல சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்

பேச்சாளர்களின் பண்புகள்

1/13/17, 8:46:10 AM: Arif Madinah TNTJ: அஸ்ஸலாமு அலைக்கும் ஜித்தா மண்டலம் மதினா கிளை மர்கஸில் 13.1.2017 அன்று பஜ்ருக்குப் பிறகு தர்பியா நிகழ்ச்சியில் சகோ.நரிப்பையூர் சுலைமான் அப்ஹாவிலிருந்து ஆன்லைன் முலமாக "பேச்சாளர்களின் பண்புகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார். அதில் பல சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்
👇👇👇👇👇👇👇

Spoken English course

1/13/17, 12:24:30 AM: Naina Abbar&zainy TNTJ: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் சார்பில் "ஆங்கிலம் மொழி பேச்சு பயிற்சி" என்ற தலைப்பில் "ஸ்போக்கன் இங்கிலீஷ் கோர்ஸ் - II" வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. அல்ஹம்துலில்லாஹ்.

இதில் மண்டல துணைத் தலைவர் சகோ.T.நெய்னா முஹம்மது அவர்கள் இந்த இங்கிலீஷ் வகுப்புகளை நடத்தி வருகின்றார். அதன் தொடர்ச்சியாக கடந்த
12.01.2017 (வியாழன்) அன்று வகுப்பு நடைபெற்றன.

Wednesday, January 11, 2017

மாற்றுமத தஃவா

1/10/17, 11:04:08 PM: Yaseen Unarvu: அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இன்று (10/01/2017) சுலைமானியா கிளை சார்பாக மாற்றுமத நண்பர்களுக்கு மத்தியில் சத்திய மார்க்கம் விதைக்கப்பட்டது (தாவா) அல்ஹம்துலில்லாஹ்.

Monday, January 9, 2017

அவசர இரத்த தானம்

1/9/17, 12:05:32 PM: Maheen TNTJ: இலங்கையை சேர்ந்த ரஷீத் என்ற சகோதரருக்கு இன்று 09/01/2017 ஜித்தா மண்டலம் சார்பாக கிங் அப்துல்லாஹ் மருத்துவமனையில் 5 யூனிட் அவசர ரத்ததானம் செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

Saturday, January 7, 2017

மாற்றுமத தஃவா

1/7/17, 7:40:10 PM: ‪+966 56 801 1470‬: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.....மாற்றுமத சகோதரருக்கு இஸ்லாம் குறித்து இன்று 07/01/2016 மஃரிபுக்குப்பின் தாவா செய்யப்பட்டது
உரை: முஹம்மது ரஃபி
இடம:் ஷரபிஃயா

அல்ஹம்துலில்லாஹ்!

ஷரஃபியா கிளை பயான்

1/7/17, 9:27:00 AM: Mustafa sharafia TNTJ: அல்லாஹ்வின் உதவியால் இன்று 06/01/2016 வெள்ளிக்கிழமை மக்ரிப் - இஷா ஜித்தா ஷரஃபியா கிளையில் சகோதரர் முஹம்மது மாஹின் "பின்பற்ற கூடியவர்களில் தகுதியானவர் முகமது நபி ( சல்) அலைஹிவசல்லம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அல்ஹம்துலில்லாஹ்

Spoken English course

1/6/17, 11:45:04 PM: Naina Abbar&zainy TNTJ: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் சார்பில் "ஆங்கிலம் மொழி பேச்சு பயிற்சி" என்ற தலைப்பில் "ஸ்போக்கன் இங்கிலீஷ் கோர்ஸ் - II" வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. அல்ஹம்துலில்லாஹ்.

இதில் மண்டல துணைத் தலைவர் சகோ.T.நெய்னா முஹம்மது அவர்கள் இந்த இங்கிலீஷ் வகுப்புகளை சிறப்பாக நடத்தி வருகின்றார்.

வாரத்திற்கு இருமுறை வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் ஒவ்வொரு நாளும் சுமார் 2 மணி நேரம் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகின்றது. கற்போரின் ஆவலைத் தூண்டும் விதமாக, ஒவ்வொரு நாள் வகுப்பிலும் ஸ்போக்கன் இங்கிலீஷ் தொடர்பாக முக்கிய செய்திகளும், ஆங்கிலத்தை தாய்மொழியாக கொண்டோரின் உச்சரிப்பின் நுணுக்கங்களும் சொல்லித்தரப்படுகிறது.

இதன் முதல் கட்டமாக, 05.01.2017 (வியாழன்) & 06.01.2017 (வெள்ளி) அன்று வகுப்புகள் நடைபெற்றன. இவ்வகுப்பில் நிறுவனங்கள், கடைகளில் பணி புரிவோர் மற்றும் சொந்த தொழில் செய்யும் சகோதரர்கள் ஆர்வத்துடன் பயின்று வருகின்றனர்.

சுலைமானியா கிளை பயான்

1/6/17, 11:24:35 PM: Naina Abbar&zainy TNTJ: ஜித்தா மண்டலம் சுலைமானியா கிளையில் இன்று (06.01.2017) மக்ரிப் தொழுகைக்குப் பிறகு "முஹம்மது ரசூலுல்லாஹ்" என்ற தலைப்பில் சகோ. முஹம்மது பாசில் அவர்கள் உரை நிகழ்த்தினார்.
அல்ஹம்துலில்லாஹ்
👇👇👇👇

பாப் மக்காஹ் கிளை பயான்

1/6/17, 11:24:35 PM: Naina Abbar&zainy TNTJ: ஜித்தா மண்டலம் பாப் மக்காஹ் கிளையில் இன்று (06.01.2017) மக்ரிப் தொழுகைக்குப் பிறகு "அமானிதம்" என்ற தலைப்பில் சகோ. நெய்னா முஹம்மது உரை நிகழ்த்தினார்.
அல்ஹம்துலில்லாஹ்
👇👇👇👇