Friday, May 10, 2013

செனையா கிளை - மாற ்று மத சகோதரருக் கு தாவா..


அஸ்ஸலாமு அலைக்கும்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தாஹ் மண்டலம் செனையா கிளை சார்பாக 07/05/2013- செவ்வாய்கிழமை அன்று  மாற்று மத சகோதரருக்கு இஸ்லாம் சம்பந்தமான சீடி மற்றும் புத்தகங்கள் கொடுத்து தாவா செய்யப்பட்டது ...
அல்ஹம்துலில்லாஹ் .....



No comments:

Post a Comment