*بسم الله الرحمن الرحيم*
*TNTJ ஜித்தாஹ் மண்டலம் ஷரஃபியா கிளையில்* நேற்று வெள்ளிக்கிழமை (14-09-2018) மக்ரிப் தொழுகைக்குப் பிறகு வாராந்திர பயான் நிகழச்சி நடைபெற்றது. இதில் சகோதரர அபூபக்கர் சித்தீக் அவர்கள் "ஆஷூரா நாள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
இதில் பல சகோதர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
*அல் ஹம்துலில்லாஹ்!*
இவண்
*TNTJ ஷரஃபியா கிளை*
ஜித்தாஹ் மண்டலம்
No comments:
Post a Comment